ஞாயிறு, 14 ஜூலை, 2013

வேண்டாம் உலகப் போர்

என் 

உயிரில்

உன் பெயரும்

பச்சைக்

குத்தியுள்ளது

எந்த ஒரு உயிரையும்

இழக்க

எனக்கு

உரிமை இல்லை

எனக்கு

சம்மதமுமில்லை

வேண்டாம்


உலகப் போர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக