திங்கள், 22 ஜூலை, 2013


உயிர்க் குண அடிப்படை


உயிர்களின்

வாழ்வுக்கு ஆதாரம்

அதன்

அடிப்படைக் குண விகிதாச்சாரம்

ஆகும்.

குணம் நான்கு

ஆதாரக்குணம்

அடிப்படைக் குணம்

உணர்வுக் குணம்

நினைவு அறிவுக்குனம்



ஒவ்வொரு உயிருக்கும்

திசை மொழி

விகிதமே

உயிரை உந்தும்

உள்விசை அலகு

ஆகும்.



அறிவு உடலில் நான்கு அடிப்படை


உடலரிவு = தமோக் குணம்

மன அறிவு = ரஜோக் குணம்

உணர்வரிவு= சாத்விகக் குணம்

உயிர் அறிவு = ஆதார்க்குணம்.



மனிதனுக்கு அடிப்படை நான்கு குண


210

நிரல்கள்
 .

இதை இரண்டையும் பிசைந்து 

ஆக்கிக் கொள்

உன் 

விருப்பப் படி  

உலக வாழ்க்கையை

ஒரு 

உருண்டை உலகம் உனது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக