ஞாயிறு, 14 ஜூலை, 2013

நான்முகன்

நான்முகன்

இந்த
உடலில் உள்ள சுந்தர முகத்துக்கு
கடவுள் நம்பிக்கை 
இல்லை.
என் 
தும்பிக்கைத் 
தமிழின்
நிரல்முகன்இவன் .

இவன்
 ஆணைமுகனான
நான்முகன்
நால்  
முகம் 
கொண்ட
ஓர் நான்முகனை நிறுவு.

எத்திக்கும் எட்டும்
உன் தமிழாட்சி.

நான்முக 
நான் 
தும்பிக்கையுடைய
நான்
முகன்
நி
று
வு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக