ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஐங்கரமான அகக்கரம்

ஐங்கரமான அகக்கரம்

நான்முகப் பிள்ளைக்கு

நான்கு முகம்

அவன் முகம் நான்கு

உடலுமுயிரும்  ஒன்று

எல்லா உயிர் நிரலும் ஒன்றோடொன்று இணைந்தது.


உயிர் முகம் நான்முகம் உணர் முகம் நான்முகம்

மொழி முகம் நான்முகம்

உடலும் ஒன்று உயிரும் ஒன்று

உயிருக்கும் உடலுக்கும்

ஐங்கர அலகு

அது ஐங்கரம்

என்கிற அகக் கரம் ஆகும்.



ஒட்டுமொத்த உயிர்க்கும் ஓருயிர் ஓருடல்

அது ஐங்கரம்

நான்கு புலன்கள்

நீர் மேல் விழிக்க

உயிர் நூல்க் கொடி

வழி

ஐங்கரம்.

ஐங்கரம் அடிப்படைப் புலன்.


ஈர்ப்பு விசை

மின்காந்த சக்தி

வலுவான அணு சக்தி

பலவீனமான சக்தி


ஆகியன

இயற்கையின்

நான்கு அடிப்படை விசைகள்

ஆகும்.



செயல் முறையில்

நாம் அறியும்

எல்லா இயற்பியல் வினைகளும்

இதில்


முதலியனவும்

அடங்கும்

இவை முறையே நான்முகம் ஆகும்.



உயிரே ஒரு நிரல் ஆகும்

அந்நிரல் மொழித் தமிழ்.


இணை நிரல்

இணைந்து

நேர் நிரலானது

நிரல் நேர்

உயிர் நேர்

நிலைநேர்

அலகைக் கடந்த 

அலகிலா நேர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக