ஞாயிறு, 14 ஜூலை, 2013

அரசியல் லட்சணம்



1947 ஆகஸ்டு 15

உனக்கு இரவுஅவனுக்கு பகல்

ஒரு சுதந்திரம்

உன்னிடம் இருட்டில்தரப்பட்டது

அதில் உள்ள மொழி

அவனுக்கே  வெளிச்சம்

அன்று

ஒரு டாலர்

1 ரூபாய்

சம மதிப்பு .

இன்று

ஒரு டாலர் விலை

60 ரூபாய்

இது உன்

அரசியல் லட்சணம்.


                                                                      அடுத்ததைச்

சொன்னால்

இவனே அடிக்க


வருவான் 

போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக