சனி, 13 ஜூலை, 2013

அடிப்படை நான்கு வர்ணமும் அடிப்படை நான்கு யோகமும்


அடிப்படை நான்கு வர்ணமும்
அடிப்படை நான்கு யோகமும்


ரு 
ஆணும் பெண்ணும் 
கவனம் தேர்ந்து
கண்ணும்
 தேர்ந்தால்
கண்ணுக்கு கண் நேராகிக் 
கண்ணின் ஒளிக்கண்டால்
தேர்த்துகள் 
உயிர் அலகில் உயிர் துலக்கம்.

ஞான யோக ம்

அதுத் தேர்ந்து தேர்ந்து
தேர்த்துகள் கடந்து
தேர்த்துகள் கண் வழிக்காதல்
ஞான யோக போக குண சுபாவம்.

அது 

பக்தியோகம்

தேர்த்துகள் தேறி த் தேறி
நீர்வழி ச் சேர
அது உணர்ச்சியாகிற உயிர்.
காதல் பக்தி அன்பு கிலேசம்
ஒருவர் மீது ஒருவருக்கு
ஒருப் பக்தி வரும்
பக்தி  யோக போக குண சுபாவம்.

அது 

கர்மயோகம்

அதைத்
தொடர்ந்து
காரியம் கூடினால்
அது
கர்ம ஞான யோக போக குண சுபாவம்.

ராஜ  யோகம்

கலந்து முடிந்து
ஒருக் காதல்
கண்டபின்
(அவனக்கு அவள் மேல் )  
(அவளுக்கு அவன் மேல் )
ஒரு அதிகாரம் வரும்
அதில்

ஒருக் 
குடும்ப 
அமைப்பு வரும்
 கூட்டாட்சித் தத்துவம் 
வரை 
அதற்க்கு அதிகாரம்
இது

 ஆங்கிலேய
 ராஜ  யோக 

போக குண சுபாவம்.


கண்ணில் பட்ட 
காதலுக்காக காலம்

 முழுவதும்

(அவன் )
 (அவள் )

                                            அதிகாரம்.



அடுத்த ஆங்கில அதிகாரம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக