செவ்வாய், 23 ஜூலை, 2013




ண்ணாமலைக் கவிராயன்

தமிழுக்கு – கவிதைத்

தமிழுக்கு – பாட்டுத் தமிழுக்கு

பாதி இருள்

பாதி வெளிச்சம்.



இரவுப் பாதி வெளிச்சம் மீதி.

அவன்
அந்த அளவுக்கு
வெளிப்படை.

அவனுக்கு
ஒருக்கால் மண்ணில் புதைந்துள்ளது
இது சூட்சுமம்.


அந்தக்
கால்
அதிகாரத்தில் கூடன் குளம்


அந்தக் காலில்
குல உயிர்கள்

கூ
டு
கி
ன்
தா

ம்.



உயிர்க் கொல்லும்
 உயிர்க்காலை
உடனே அகற்று!



இன்னொரு
திசையிலிருந்து
ஒருவன்


உன் ஈழத் தொப்பூழ்க் கொடியை
அறுக்க
சேது சமுத்திரத் திட்டம்.


ராமர் பாலமே
தமிழ் உயிரின்
தொப்பூழ்க் கொடி
ஆகும்.


அவன்
தமிழ்க் கொடியை
அறுத்து
உலகுக்குக்


காட்டு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக