ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஆன்மீக ஞானம்

ஆன்மீக ஞானம்


முதல் செல்லை

அறிவதே 

ஆன்மீக ஞானம்.

உன் மூல

முதல் செல்லை

அறிவதே

ஆன்மீக ஞானம்.


தமிழ் நிரல் ஆன்மீகத்தில்

எனக்கு

 உலக பாவனை ஒரே செல்லின் ஒட்டு மொத்த உயிர்க்குணம்


நமது

அறிவு உடலை

நமது அறியாமை உடல்

மூடிக் கொண்டிருக்கிறது.


நான்கு  உடல்

ஆதார உடல்

சூட்சும உடல்

அறிவுடல்

அறியாமை உடல் .



அறியாமை உடல்

தோற்றம்

அறிவு உடல்

உணர்ச்சி

சூக்சும உடல்

விருப்பம்

ஆதார உயிர்

 தமிழ்.


உள்ளே சூக்சும உடல்


அடுத்த அடுக்கு

அடிப்படை (எலும்பு மஜ்ஜை ) உடல்

அடுத்து உணர்வு உடல்

அடுத்து அறிவு உடல்

அடுத்து ஆதார உடல்

இது நான்கு

மூல உடல்களின்

உள்

மூல நிரல் ஆகும்.



சூக்சும உடலில்

ஒரு சூக்சும வாழ்க்கை

அது

ஒரு பெரிய ராமாயணம்

அதைப்பாட

ஒரு யுகம் வேண்டும்.



நானும்

தொடர்ந்து

பல யுகமாக இருக்கிறேன்

இல்லையா?




இது

ஆதி மூல நிரல் மொழி.


இந்நிரல்

மொழி

நிபுணம் ஆனால்

எந்த நிரலையும் கட்டலாம்

எந்த நிரலையும்

அவிழ்க்கலாம்.



இதுவே


தமிழின்


 நிரல் மொழி


ஆன்மிகம்


ஆகும்.




முதல் பிறை நாளில்

மொழிவது தமிழ்.

9.7/2013.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக