ஞாயிறு, 28 ஜூலை, 2013




















செவ்வாய், 23 ஜூலை, 2013

இங்ஙனம் த் தமிழ்.


இங்ஙனம்
த்
தமிழ்.



என்

ஈர்ப்பு விசை

அழகை

க்

கொஞ்சம்


இயக்கினால்

நீ

நிற்கவே முடியாதே

எங்கே

அண்டத்துவத்தைக்

காட்டி
?...



உயரின் அடிப்படை நிரல் இது


னக்கும்
எனக்கும்
மூலத்தில் ஒரே நிரல்
உனக்கும் அவனுக்கும்
மற்றும் உயிர் அனைத்திற்கும்
ஒரே மூல நிரல்.
வெளியே
வேறு வேறு         உடல் நிரல்
உடல்
உணர்வு
அறிவு
உயிர்

ஒட்டு மொத்த உயிரின் சராசரி சதவிகிதம் இது.

நிலவுயிர் நீருயிர் உடலில் ஜீவிக்கும்
ஒவ்வொரு உயிர் செல்லின்
மூலத்திலும் அந்த முதற்செல் உயிரின்
மொழிப் புரியாதக் கவிதை அலகு .


ஒளியறிவு
வானரிவு
காற்றறிவு
நீரறிவு
நில அறிவு
நில மண்ணறிவு மின் x காந்தம்
ஈர்ப்பறிவே உயிரறிவு ஆகும்.

அடிப்படை ஈர்ப்பு
மண் நீர்
காற்று
ஆகாயம்
ஒளி
கதிர்
நிரல்
நிலை
ஆறுப்பூத  
அடிப்படை ஈர்ப்பு. 

ஒளி
ஆகாயம்
காற்று
நீர்
மண் ஈர்ப்பு

டி
ப்படை
புவியீர்ப்பு.
அவ்வீர்ப்ப்பேத்
த்தமிழ்.
 அறிவுக்கு உச்சம் ஆன்மிகம்
ஆன்மீக உச்சனைப்
பிச்சை எடுக்க விடும்
ஒரு
தோற்றப் பிரபஞ்ச வாழ்க்கை முறை
உனக்கு.


கடைசியாகப் முறுக்கப் பட்டதை முதலாகப் பிரி. 



ண்ணாமலைக் கவிராயன்

தமிழுக்கு – கவிதைத்

தமிழுக்கு – பாட்டுத் தமிழுக்கு

பாதி இருள்

பாதி வெளிச்சம்.



இரவுப் பாதி வெளிச்சம் மீதி.

அவன்
அந்த அளவுக்கு
வெளிப்படை.

அவனுக்கு
ஒருக்கால் மண்ணில் புதைந்துள்ளது
இது சூட்சுமம்.


அந்தக்
கால்
அதிகாரத்தில் கூடன் குளம்


அந்தக் காலில்
குல உயிர்கள்

கூ
டு
கி
ன்
தா

ம்.



உயிர்க் கொல்லும்
 உயிர்க்காலை
உடனே அகற்று!



இன்னொரு
திசையிலிருந்து
ஒருவன்


உன் ஈழத் தொப்பூழ்க் கொடியை
அறுக்க
சேது சமுத்திரத் திட்டம்.


ராமர் பாலமே
தமிழ் உயிரின்
தொப்பூழ்க் கொடி
ஆகும்.


அவன்
தமிழ்க் கொடியை
அறுத்து
உலகுக்குக்


காட்டு.







திங்கள், 22 ஜூலை, 2013



உயிர்க் குண அடிப்படை


உயிர்களின்

வாழ்வுக்கு ஆதாரம்

அதன்

அடிப்படைக் குண விகிதாச்சாரம்

ஆகும்.

குணம் நான்கு

ஆதாரக்குணம்

அடிப்படைக் குணம்

உணர்வுக் குணம்

நினைவு அறிவுக்குனம்



ஒவ்வொரு உயிருக்கும்

திசை மொழி

விகிதமே

உயிரை உந்தும்

உள்விசை அலகு

ஆகும்.



அறிவு உடலில் நான்கு அடிப்படை


உடலரிவு = தமோக் குணம்

மன அறிவு = ரஜோக் குணம்

உணர்வரிவு= சாத்விகக் குணம்

உயிர் அறிவு = ஆதார்க்குணம்.



மனிதனுக்கு அடிப்படை நான்கு குண


210

நிரல்கள்
 .

இதை இரண்டையும் பிசைந்து 

ஆக்கிக் கொள்

உன் 

விருப்பப் படி  

உலக வாழ்க்கையை

ஒரு 

உருண்டை உலகம் உனது.









செவ்வாய், 16 ஜூலை, 2013

அறிவு உணர்ச்சி உடல் உயிர்


அறிவு உணர்ச்சி உடல் உயிர்


இது

உன்

ஆதார அடிப்படை அலகு


அறிவு = அர்த்தம்

உணர்வு  = அர்த்தம் வேண்டாம்

ஆனந்தம் = ஆனந்த உடலில்

ஆர்வம் = உயிராக இரு.


அர்த்தமே வேண்டாம்

ஆனந்தமாக

இரு.


அறிவர்த்தம் உணர்வர்த்தம் வேண்டாம்

ஆனந்த  உடலில்

உயிரார்வமாக

இரு.



அர்த்தம் x ஆனந்தம்



உயிரை

உன்னால் அர்த்தப் படுத்த

முடியாது.


உயிரை

உன்னால் உணர்வுப்படுத்த

முடியாது.


அறிவும் உணர்வும்
து

ணு

க்

கு

துணுக்கானவைகள்
ஆகும்.


அறிவு வன்விசை

ஆகும்

அதற்க்கு ஒரு வரம்பு உண்டு.



ணர்வு

ம்

ஒருத் துணுக்கு

ஆகும்


ஒவ்வொருத் துணுக்கிலும்

ஒவ்வொரு உணர்வுத் தோன்றும்

அதற்கும்

ஒரு

வரம்பு நிலை உண்டு

அது மென் விசை

ஆகும்.



உடல்

மண்ணுணர்வுக்கு

வரம்பெயில்லை

க்

காண்

அது

மின்xகாந்த

விசை

அதற்கும்

வரம்பில்லை.



டுத்து

உயிரார்வம்

உயிருக்கு

உயிர்அன்னக் கொடிக்கு

444

அன்னம்.



இது உயிர் பாலன்னம்.


உன் ஒரு செல்லுக்கு இருமுனைக்கும் இரு பாலன்னம் விகிதம்

210 x 2= 420

மீதம்  24

உன்

குருத்தணுவில்

24


நீ

குருத்தணுக்

கட்டியக்

கோட்டை


அதில் ஏழு ஓட்டை

7x2=14


அதில் 

நாலு  

ஆதாரம்



மூன்று

உயிர்



இரண்டு ஸ்திதி



ன்
றே

உடலுயிர்

நிரல்.


உயிர்ப்

பச்சைத்

திருமால் 

தந்தையை

க்

கண்டேன்

நான் சகா வரம்பெற்றேன்


சிந்தைக் களித்தேன் என்று உந்தீபற


சித்தெலாம் வல்லேன் என்று உந்தீபற ....