சனி, 13 ஜூலை, 2013

ஒருமுற்றானப்பிரபஞ்சம்


ஒருமுற்றானப்பிரபஞ்சம் 


உனக்கு

அறிய வரும் பிரபஞ்சம்
 நாக்கு வழிப் பிரபஞ்சம்

உன் 
கண் வழிப் பிரபஞ்சம்
உன் 
காதுவழிப் பிரபஞ்சம்
உன் 
மூக்கு வழிப் பிரபஞ்சம்
உயிர்
 நுனி நாக்கு வரைப் பிரபஞ்சம்

உணர்ச்சி ப்
 பிரபஞ்சம்க் கூடத் தெரியும்

இந்த ஐந்தாவது
ஆன்மீக பிரபஞ்சம்

அது பக்திப் பிரபஞ்சம்.

இதை
அடுத்து

இன்னும்
205 பிரபஞ்ச 
அலகுகளிலும்
 திகழ்வதே
முற்றானப் பிரபஞ்சம்.

மொத்தம்
210
பிரபஞ்சத் தோற்றங்கள்
 உள்ளன!

இது 
நிரலான்மீகம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக