ஞாயிறு, 14 ஜூலை, 2013

நானே பூர்த்தியாக விருப்பம்.


எத்தனை

எத்தனை த் தேவைகள்

வாழ்க்கையில்.

தேவைகள்

நிறைவேறிய போது

நீ

கவனித்ததுண்டா?

தேவை

பூர்த்தியாவதே

தேவையின் நிறைவு.

இங்கு

நானே

பூர்த்தியாக

விருப்பம்.

                                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக