ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஒரே நிஜம்


இரண்டும் 

ஒரே 

நிஜம்

அகத்தின் 

அலகு முகத்தில் தெரியும்

உன்

அகத்தில் உள்ள நிரல் அலகு

உன் முகத்தில் தெரியும்

என்பதை அவன் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறான்.

அந்த அலகில்

நேரத்

தெரிந்தால்

இன்று என் சூக்க்சும உடலை நான் காண்பதும்,

எனது 

சிறுவயதுப் படமான 

வீரத்திலகம் 

காந்தாராவ் 

நடித்தது.

விட்டலாச்சார்யா படம்.


உயிர் 

கூடு விட்டு கூடு பாயும் 

வீரத்திலகம் நான் என காந்தாராவ்

நானாக இருந்து சொன்னதெல்லாம் பொய்யா?


இரண்டும் 

ஒரே 

நிஜம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக