ஞாயிறு, 14 ஜூலை, 2013

நேரலகு


நேரலகு

ஒவ்வொரு

உயிர்

அலகுக்கும்

ஒட்டு

மொத்த

பிரபஞ்சத்தின்

மையமே

நேராகிற

மாதிரியோர்

நேரெதிர்

நேரலகு.


இதில்

நிலையாகிறதாவறிவுனக்கு?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக