சனி, 13 ஜூலை, 2013

அடிப்படைத் தமிழ்

அடிப்படைத் தமிழ்


அகிலமுழுவதுமுள்ள

அனைத்து

மொழியின்

ஆதிக்கமும்

தமிழ் மேல் .

தமிழ்க்குணம் தன்னடக்கம்

அதுத்

தன்னுள்

அடக்க

ம்


ஆங்கிலம் அதிக விளம்பரம் 

அரபு அதிக உணர்ச்சி

சீனம் அவையடக்கம்

இது

தமிழின் வெளி வட்டம்.


அடுத்த உள் வட்டம்


தமிழுக்கும் சீனத்துக்கும்

தமிழுக்கும் பாகிஸ்தானுக்கும்

எல்லையில் பதற்றம்

அடிக்கடி

கை கலப்பு

அடிதடி

ரத்தக் காயம்.

அடுத்து இந்தி

யா?


அடுத்த உள் வட்டம்


உன்னோடு சம்பந்தம்

கொண்ட

திராவிடனெல்லாம்

ஓரிருத்
தலை 

முறைக் கண்டு

ஒருக் கலை அளவு  

உயரம்

அவர்

உடல் சந்திரன்

சந்திர ஒளி மாடத்தில்

ஒருக்

கன்னடக் கிளி.

ஆளாளுக்கு

ஆன்மிகம்

அளவுக்கு

ஆட்சி சதவிகிதம்.

இதில் அண்ணன் சமணம் அளவுக்கு உயரம்.

அதிகார உயர

ம் 


அறிகிற

அளவு

க்கு உன

க்கு அரசிய

ல் அறிவு வளரும்.

இவ்வாக்கிய அமைப்பில் தமிழ் எழுது

வ் வடு
த்தது
க் கமலு
வ் வடுத் து
ப்பாட்சா.

அடுத்து ஒரு உணர்ச்சியில் ஒருக் கட்சி
அது ஒரு வைணவக் கலப்பு நிரல்
த் தமிழ்
இவனுக்கு கருணா
 அளவுக்குத் தமிழ் தெரியாது .

அவரவர்
குடும்ப
தலைகளைப்
பார்
எந்த திசையின் நோக்கி நிற்கிறார் என
அவனவன் வந்த வழித் தெரியும்
வந்த
திசைத் தெரியும்.

ஒன்று அதீத அறிவால்
அரசியல்

ஒன்று அலுப்பான
உணர்ச்சியால்
அரசியல்

இவன்
அறிவலகன்

என் அறிவு அழகு
ய்யிவன்னறி
வலகன்.

உனக்கு சொல்வது
அறிவழகன்
அவனுள்
அறிவலகன்.

  
 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக