ஞாயிறு, 14 ஜூலை, 2013

உயிரை நிறை நிலை அடைய விடு


எப்போதும்

எங்கும்

இப்பிரபஞ்சத்தில்

ஒரு

நிறைவடைந்த உயிர்

தன்

உள்ளேயே 

உலகம்

உள்ளேயே
உயிர்ப்பு .


நிறைவேறாத

ஆசைகளுடன்

உயிர்கள்

வெளி நோக்கி

வெளியே உலகம்

வெளி உலக

ஆதிக்கத்தில்.

உயிரை 

நிறை

 நிலை

 அடைய விடு.

8/7/2013.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக